தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதிகளில் தொடர்ச்சியான ஊரடங்கு - மக்கள் அவதி
தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் படையினரை தொடர்ச்சியான ஊரடங்கை அமுல்படுத்திய சூழ்நிலையில் நேற்றும் இன்று அப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட தினசரிப் பத்திரிகைகள் அனைத்தும் கைதடியில் வைத்து படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதே வேளை படையினரின் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் உட்பட நோயாளர்கள் குழந்தைகள் கற்பிணித்தாய்மார் என்பவர் வைத்திய வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
» Leave a comment
- Your E-mail address is never displayed. If you enter it, it will only be visible to the blog author
- The line and paragraph breaks automatically